Skip to main content

அன்னபூர்ணியின் பொழுதுகள் - 2

 அன்னபூர்ணியின் பொழுதுகள் 


அன்னபூர்ணி குறும்பு செய்யும் போதெல்லாம் நான் குட்டி கிருஷ்ணனையே பழி சொல்வதாக விக்னேஷ்வர் சிரிக்கிறார். யசோதாவின் மடியில் சமர்த்தாக அமர்ந்திருக்கும் இந்த குட்டி கிருஷ்ணன் தான் அனைத்து குழந்தைகளின் கனவிலும் சென்று குறும்பு செய்ய கற்று கொடுப்பவன் என அன்னையருக்கு தானே தெரியும்.

Manobharathi Vigneshwar

Raja Annamalaipuram

April - 24, 2026