அன்னபூர்ணியின் பொழுதுகள்
மடியில் உறங்கும் மகளின் உறக்கம் கலையக்கூடாதென , என் கையில் அமர்ந்த கொசு உதிரத்தை உறிஞ்சி உருவத்தில் பெரிதாவதை பார்த்துக்கொண்டிருந்த போது கர்ணனனை மிக அணுக்கமாக உணர்ந்தேன்.
Manobharathi Vigneshwar
Raja Annamalaipuram
March - 21, 2026