Skip to main content

Posts

Showing posts from October, 2025

குருகு எப்படி சாட்சி சொல்லும்?

  குருகு எப்படி சாட்சி சொல்லும்?     சூரியன் உதயம் ஆவதற்கு முன் வரும் சிறிய வெளிச்சம் வானில் தெரிந்தது. அப்போது தான் பறவைகள் கூட்டை விட்டு வெளிய வர  ஆரம்பித்தன. ஆனால்   அதற்கு முன்பாகவே ஒரே பரபரப்பாக இருந்தது. நாகணவாய்   பறந்து பறந்து செய்தியை ஒவ்வொரு பறவை கூட்டிற்கும் கொண்டு சென்றது. செய்தியை கேள்விப்பட்ட பறவைகளால் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. சில்வண்டுகள் கத்திகொண்டே இருந்தன. இதுவரைக்கும் நம்முடைய பறவைகளின் கூட்டத்தில் இது போன்ற சம்பவம் நடந்தது இல்லையே ! பெரிய ஆலமரத்தில் பறவைகளின் கூட்டம் கூடியது. கழுகு தாத்தா அமர்ந்திருந்தார். அவரை சுற்றிலும் மற்ற பறவைகள் அமர்ந்திருந்தான். நாகணவாய் செய்தியை திரும்பவும் கூட்டத்தில் வாசித்தது. ஆறு மணி குருவியும் , கரிச்சான் குயிலும்   ஒரே   பாடலை சொந்தம் கொண்டாடுகின்றன. அது முதன் முதலில் யார் உருவாக்கிய பாடல்   என்பதில் இருவருக்கும் சண்டை வந்துள்ளது. அதை பற்றி பேசவே இங்கு நம் கூடி உள்ளோம். பறவைகளின் கூட்டத்தில் சலசலப்பு மறைந்தது. கழுகு தாத்தா பேச ஆரம்பித்தார். கரிச்சான் குயிலே அ...